வடகொரியா மேல போறப்போ Flightல Window மூடிட்டாங்க😭 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 783

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Год назад +68

    KukuFM Download Link - kukufm.page.link/nUFU5FFosdN9DVSh6
    Get 50% on your Subscription use coupon code - TREKKER50

    • @kingmanramki506
      @kingmanramki506 Год назад +4

      சகோ.. 😅 தப்பி தவறி கூட வட கொரியா உள்ள போயிடாத ..!! இந்த வீடியோல கடைசியா காட்டினியே வட கொரியா ஒரு செகண்ட் 'Footage' அத வச்சே உன்ன உளவாளி னு சொல்லி போட்டு தள்ளிருவங்கே 😂😞.

    • @manakankulandaivel6277
      @manakankulandaivel6277 Год назад

      Super bro

    • @s.balajiMi-rq2tu
      @s.balajiMi-rq2tu Год назад +2

      இது வரைக்கும் உங்க வீடியோ வா , நான் ஜியோ குட்டி போன்ல தான் பார்த்தேன் ரொம்ப கஷ்டமா இருக்கும். அந்த (ஜியோ போன் ) குட்டி ஸ்கிரீன்ல... ஆனா இப்போ ரெட்மி a1 மொபைல் போன் வாங்கிட்டேன் 😊 இப்போ நான் பிக் ஸ்கிரீன்ல உங்க வீடியோ தினமும் பார்ப்பேன் நண்பா 🤩
      Im so ஹாப்பி 💕💕💕🎈🎈🎈🎇🎆🎬🎥🇨🇷🇨🇷🇨🇷 ☺️

    • @kingmanramki506
      @kingmanramki506 Год назад +1

      @@s.balajiMi-rq2tu அடுத்து ஹோம் தியேட்டர் வாங்கி அதுல போட்டு பார்க்க வாழ்த்துகள் 😁

    • @s.p.rajasekaran6247
      @s.p.rajasekaran6247 Год назад

      Ai டெக்னாலஜி உலக மக்களுக்கு ஆபத்தான விரைவில் உலகம் அழிய போகிறது 💯

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +489

    வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍

  • @foodtea4339
    @foodtea4339 Год назад +141

    தன்னந்தனியாக ஒரு மாதம் பாஷை தெரியாமல் சில நல்ல உள்ளங்கள் துணையுடன் வெற்றிகரமாக சீனாவை சுற்றி காண்பித்ததற்கு வாழ்த்துக்கள் புவன்.சீனாவை பற்றிய கண்ணோட்டம் மாறிவிட்டது.

    • @srinivasanselvaraj8505
      @srinivasanselvaraj8505 Год назад

      கண்டிப்பாக கேள்விபட்டது வேறு.
      ஆனால் காண்பது வேறாக இருக்கிறது. நல்ல மனிதர்கள் ❤

  • @chithra-c2x
    @chithra-c2x Год назад +43

    மொழி தெரியாமல் எல்லாம் நாடுகளுக்கும் போறதுக்கு ரொம்ப தைரியம் வேண்டும் u r very very grate bro

  • @rbharathkumarpharathkumar966
    @rbharathkumarpharathkumar966 Год назад +48

    சீனா பயணம் வெற்றி பெறவேண்டும் வாழ்த்துக்கள்...5கோடி க்கும் மேல் மக்கள்பார்க்க
    வேண்டும் எல்லோரும் அதரவு தரவேண்டும் வாழ்த்துக்கள் சகோதரர்

  • @Aristmech1991
    @Aristmech1991 Год назад +50

    வடகொரியா கான ஆவலுடன் இருக்கிறேன் வாழ்த்துக்கள் நன்பா👏👏👏 பயனம் பாதுகாப்பான முறையில் இருக்குமாறு உறுதி செய்து கொண்டு செல்லவும்

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Год назад

      வடகொரிய_ஆட்சிக்கு..* வீரவணக்கம்...!!
      " செஞ்சீனம்_ உலகளாவிய அளவில்.. கம்யூனிசம் வெல்லட்டும்..பாசிச,அமெரிக்க_ஐரோப்பிய.. பேரினவாதம், அடக்குமுறை வேரோடு.. ஒழியட்டும்.. மக்கள் _ ஜனநாயகம் வெல்லட்டும்..!!!

    • @jai9353
      @jai9353 Год назад

      நானும்

  • @arulprakash890
    @arulprakash890 Год назад +58

    You should have reached 5M atleast right now ,Most underrated youtuber with international content

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் Год назад +30

    மக்கள் தொகை அதிகமுள்ள அவன் அப்படி டெக்னாலஜி வச்சிருக்கான் இரண்டாம் இடத்தில் உள்ள நம் நாட்டில் எப்படி மக்கள் பணத்தை ஆட்டைய போட பார்க்கிறான்....

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Год назад +2

    பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். அவரைப் போலவே அவரது பதிவுகளும் மிகவும் அமைதியாக நகர்கிறது.‌ ஒவ்வொரு வீடியோவைப் பார்க்கும் போதும், நாமே அந்த ஊருக்கு பயணம் செய்தது போன்ற ஒரு மன நிலையை ஏற்படுத்தி விடுகிறார். மிகவும் பொறுமையாக ஒவ்வொரு சூழ்நிலையையும் விளக்குகிறார். பொறுமையாக தான் சென்றுள்ள நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக புரியும்படி விவரிக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பு தன்மையை வேறு எந்த சுற்றுலா வீடியோவிலும் நான் கண்டதில்லை.

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 Год назад +5

    அன்பு தம்பி
    மிக தைரியமாக உலக முழுவதும் சுற்றி வர உங்களுக்கு கடவுள் மன உற்சாகத்தையும் உறுதியையும் நல்ல ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் கொடுப்பார். வாழ்த்துக்கள். நாங்கள் உலகை சுற்றி பார்ப்பது போல உள்ளது நன்றி 🎉🎉🎉🙏

  • @vinoheart
    @vinoheart Год назад +69

    China is 50 years advanced than India from ur videos we can conclude. Seeing NK border itself is giving me chills. Tx TT.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +54

    North korea ku kittava parakrathuke ivlo security procedures ah 😮😮😮 !!! My goodness 😯😯😯.... Anyways ungaloda Japan 🗾 trip super ah vara ennoda best wishes anna 😍😍😇😇.
    Have a safe journey 😊

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад

      North korea oru video eduka mudiyathu ..
      Avunga appansilai kita pona kuda cycle la irunthu irangi thallitu ponuma ilati jailam for 10years

  • @ramos936
    @ramos936 Год назад +85

    I think he is best youtuber in india 😊 very hard working 💪 trying to show the world for average humans who can't travel

  • @songeditz6711
    @songeditz6711 Год назад +199

    1Mவீவ்ஸ் போக எல்லா தகுதியும் உள்ள யூட்டிப் சேனல்

    • @lokaero
      @lokaero Год назад +3

      1M tha na? athukkum mela.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +158

    வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

  • @saroprabu
    @saroprabu Год назад +53

    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 💐💐

  • @rituyadu
    @rituyadu Год назад

    வாழ்த்துக்கள்

  • @vilango6488
    @vilango6488 Год назад +5

    Lucky to see N.Korea border,thanks to you, if you can go inside and come out safely,it would be a wonder ! Sadness in seeing you leaving China, your presence there has given immense joy to us. Shanghai, Hongkong missing,hope you will be there soon. You and China,it seems, there is some previous birth connection,so fearless and free like a bird. Enjoy,let sky be your limit.

  • @nazeernishan3597
    @nazeernishan3597 Год назад +238

    Window திறந்து இருந்தா சைனா ஜெயில் போற வாய்ப்பு கிடச்சி இருக்கும் மிஸ் பன்னிடியே தல 😂😂

  • @prakashvetha550
    @prakashvetha550 Год назад +2

    புவனி இருக்கிறா RUclips channelகாரங்க எல்லாம் உங்க மேல கண்ணு வைக்க போறங்க பார்த்து பாதுகாப்பு ரொம்ப முக்கியம் இந்த வீடியோ வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை பிரகாஷ் வேதவள்ளி🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🇰🇼

  • @jegathram9678
    @jegathram9678 Год назад +6

    அருமை வடகொரியா காண ஆவலாக உள்ளோம். 😮😮🎉🎉 வாழ்த்துக்கள். . கிங் ஜாம் உன்னை கேட்டதாக சொல்லவும் 😅😅😅

  • @ravichandranp1
    @ravichandranp1 Год назад +1

    இந்த மியாவ் ன்னு ஒரு வார்த்தையை வச்சிக்கிட்டு நீங்க கலக்குற கலக்கல் இருக்கே தம்பி சூப்பர்....

  • @_RANJITHP_B
    @_RANJITHP_B Год назад +12

    Eagerly Waiting for tomorrow video........... see u bye from bhuvani😅..... 🔥🔥🔥🔥

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +61

    சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @bashokkumar2441
    @bashokkumar2441 Год назад +11

    அண்ணா வடகொரியா போயிட்டு வாங்க

  • @anuniverse
    @anuniverse Год назад +10

    Norway trip plan podunga bro. Excellent tourist places and please see the Aura 🎉😊

  • @ahsan2193
    @ahsan2193 Год назад +9

    Thalaikku eppadi thillu pathiya ❤❤congratulations anna 👏 ❤️

  • @thalathalapathymass7960
    @thalathalapathymass7960 Год назад +2

    தெய்வமே உன் புண்ணியத்தில் எல்லாம் ஊரு பாக்குறோம் நன்றி 🫂🫂🫂🫂🫂💕💕💕

  • @newsongsedit3511
    @newsongsedit3511 Год назад +14

    Japan video ku waiting Anna🥰

  • @avinashsandhiya5722
    @avinashsandhiya5722 Год назад +2

    அண்ணா நீங்க சுற்றுலாத்துறை அமைச்சராக கண்டிப்பா வரவேண்டும் வாழ்த்துக்கள்❤

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +2

    13:19 என்ன பண்ண என்ன துன்ன😋😋😋 😂😂😂😂செம புவி ப்ரோ

  • @bhuvanap2952
    @bhuvanap2952 Год назад +3

    The most hardworking RUclipsr Tamil Trekker and shows interesting and adventurous things in each video❤❤❤ kadaile ninale scan panni bank le irundhu kasu eduthuruvanga pola…😂 nice thought process

  • @rabertrabert5149
    @rabertrabert5149 Год назад +5

    நம்ம ஊரு ஹோட்டலா இருந்தா காச வாங்கிட்டு...கக்கூஸ் நாத்தம் அடிச்சா கூட கண்டுக்காம போயிருவானுங்க...😂😂😂😂வேற லெவல்

  • @SURNAIDU
    @SURNAIDU Год назад +3

    தரணி ஆளும் புவனிதரன். வாழ்த்துகள்.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +1

    India is No 1 talented you tube channel Bhuvani is Tamil Trekker.very interesting videos in China.but you missed many places and peoples cultural in China...
    Wish you all the best Bhuvani.
    👍❤

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 Год назад +13

    Media is giving different views about China but what we see through ur travel vedieo look's very different We must accept their fast growth and technological reach in A I good work, and your attempt in showing the places is very interesting keep it up
    Mr Buvani 👍🙏

  • @RealityTruth530
    @RealityTruth530 Год назад +4

    I don't know why people eagerly waiting for Japan video. I am also crazy about Japan. It's unique country.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 27 дней назад +1

    ❤❤❤❤hi anna🙇‍♂️ video👀 super🥰🥰❤❤❤ 2024 December💯

  • @tamilnesavalan2439
    @tamilnesavalan2439 Год назад +2

    வட கொரியா ஒருதடவை போய் வீடியோ போடங்க அண்ணா

  • @viewOfRifaii93
    @viewOfRifaii93 Год назад +20

    Love frm Sri Lanka 🇱🇰

  • @sundarsabapathi4718
    @sundarsabapathi4718 Год назад +1

    தம்பி வாழ்த்துகள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன் மிகவும் மகிழ்ச்சி.

  • @prabakaranshanmugam7077
    @prabakaranshanmugam7077 Год назад +3

    அண்ணா பார்த்து வடகொரியா ல கிம் குரங்கு இருக்கு பத்திரமா இரு❤

  • @waynenathan2608
    @waynenathan2608 Год назад

    @13:41 this is already available in china, there are humanless supermarkets and drink vending machines that will recognise what customers take and deducet money from thier alipay or banks link to alipay!

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +1

    0:13 Super star💪

  • @sivasparkel8603
    @sivasparkel8603 Год назад +1

    4:00 tesla China laa irruku yepdii 😶‍🌫️🧐🧐

  • @RainbowTamil-dn1mu
    @RainbowTamil-dn1mu Год назад +2

    Innum Beijing thaan irukinga la japan polaya

  • @nsmonian
    @nsmonian Год назад +15

    We love your videos and the places you visit. BTW, how do you manage to travel everywhere with just one bag!

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 Год назад +13

    India no 1 travelar bhuvani❤❤❤❤❤❤

    • @Imran_A09
      @Imran_A09 Год назад

      Then u dont knw abt what is travel

    • @b-ksandy1406
      @b-ksandy1406 Год назад +1

      India no 1 traveler fraud bhuvani

    • @Imran_A09
      @Imran_A09 Год назад

      @@b-ksandy1406 why

    • @Anonymous08982
      @Anonymous08982 Год назад

      ​@@b-ksandy1406 😂 Dai kutty kunjan yaru fraudu

  • @honeybadger2499
    @honeybadger2499 Год назад +2

    நீங்க வீடியோ முழுவதும் தமிழில் பேச முயற்சிப்பது மகிழ்ச்சி ❤

  • @mohanp7728
    @mohanp7728 Год назад +4

    Thankyou buvani you take more effort Congratulations be safe🎉

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 Год назад +4

    Vera level neethn bro.. superb 👌👌

  • @thiru5636
    @thiru5636 Год назад +1

    Super bhuvani
    Well-done

  • @SURNAIDU
    @SURNAIDU Год назад

    உன்னுடைய பெயரிலேயே உள்ளது " உலகை சுற்றும் வாலிபன் " புவனி என்றால் புவி (உலகம்) தரணி என்றால் உலகம் என்று பொருள். நான் பார்த்த youtubeல் இது தான் அருமை.
    வாழ்த்துகள்.

  • @sivamkaruppiah3581
    @sivamkaruppiah3581 Год назад +1

    valtukkal Buvani, wish you all the best and safe journey.

  • @crazysachin6887
    @crazysachin6887 Год назад +17

    I am waiting for your video daily with excitement ❤ much love bro 💝

  • @muralimurugan1210
    @muralimurugan1210 Год назад

    நீங்க போடும் பதிவு ரொம்ப நல்லா இருக்கு. உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் அண்ணா.

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Год назад

    Super bro👍👍 wow technology 😳 எப்பிடியெல்லாம் பண்றாங்க bro

  • @indiramurugesan5512
    @indiramurugesan5512 Год назад +1

    உங்களால் பல நாடுகளை நாங்கள் பார்க்கின்றோம் நன்றி தம்பி

  • @sajith329
    @sajith329 Год назад +1

    7:40 enna kannuda saamy😮

  • @rajusenrayan5837
    @rajusenrayan5837 Год назад +2

    WOW! North korea,excited............

  • @ramkiram9332
    @ramkiram9332 Год назад +2

    north korea mela paranthappove video poda 4 days aagudha bro..

  • @cynthiabalag
    @cynthiabalag Год назад +5

    New experience bro that we have to close windows ,laptop all other accessories 😮 last BGM sema 😅 .AI information 👍super China vera level experience bro ❤ in Korea Kimchi famous bro try panunga 😊 making of kimchi mudinja kaminga .But safety is important bro .Take care 👍

  • @japprem
    @japprem Год назад +2

    The places where you walk through is very neat and clean.

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Год назад

    Hii..அட்டாகாசம்...அருமை...🤝🤝🤝🥀🥀🙏🙏🙏🙏🍀👍👍👍👍👍👍🌏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🍀💯💯💯💯💯💯💯🍀🙌🙌🙌🙌🙌

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Год назад +1

    வடகொரியா உள்ள என்ன ப்ரோ பண்றானுங்க?

  • @salempmk
    @salempmk Год назад +6

    Japan pathu safe a pongea bro 🫂😘

  • @vig1984
    @vig1984 Год назад

    North korea poninga na neengathaan mass...tamil youtubers la no 1...but procedures laam konjam kashtam nu documentary la paathaen...all the best to enga oor thambi...

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +1

    0:13 pride of Tamilnadu

  • @duladnan
    @duladnan Год назад

    Vaalthukal thambi…unga videoslaam Romba arumaiyaga irukiradhu

  • @ramesh-M
    @ramesh-M Год назад +6

    Hii bro Nice to see you again

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +1

    Nice keep it up 👍🏿

  • @thamizh6461
    @thamizh6461 Год назад +4

    *ஹோட்டல் ரூம் price காட்டும்போது correct ah comment வருதே bhuvani* 😊

  • @shiva7414
    @shiva7414 11 месяцев назад

    Manasuku pidichadha seiradhunguradhu periya varam , indha kaaalthula ,neenga seiringa , vaalthukal brother ❤

  • @frhm158
    @frhm158 Год назад

    Ninga romba adistasali ma. Ungala partu perumaya iriki 😍

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Год назад +1

    சீன வல்லரசு மட்டுமல்ல
    ஒரு நல்லரசும் கூட நாட்டின் நலனின் பற்று மிக்க தலைவர்கள்
    நம்ம நாடும் இது போல் மாறுமா???

  • @lingeshm96
    @lingeshm96 Год назад +1

    Thalaivar pic paathale goosebumbs tha🔥

  • @TamilSelvi-oy3ql
    @TamilSelvi-oy3ql Год назад

    Super thambi enga family ungaloda fans eppadiya joliya erupa ammava nalla pathuka

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 Год назад +1

    Semma semma.. waiting for the next video..🎉

  • @kodaihistoryoftamil1624
    @kodaihistoryoftamil1624 Год назад +1

    Hi அண்ணா enjoy..angaiyum tamilaraa? Super

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Beijing City Rommbu Azgha irruku neat and clean ah maintain pan ranga China rommbu advance ah irrukanga no problem Anna mudhala ungal eppadi convenient ah irruku appadiye Video post pannunga evolo Azgha ellorkkum ungal kuda travel pannara anubhavam tharinga🙏🕉Vazgha Valamudan
    Health parthukonga

  • @thaitamilwinner2019
    @thaitamilwinner2019 Год назад +6

    Take care brother
    Congrats ❤❤❤

  • @haltonsimon22
    @haltonsimon22 Год назад +4

    Vara level bro. Keep doing well. ❤❤❤

  • @villagevilayattu8525
    @villagevilayattu8525 Год назад +1

    vadakoriya pogatha bro

  • @mikymichael3571
    @mikymichael3571 Год назад +4

    தலைவரே 30 நாளும் மீ ஹாவ் மீ ஹாவ் னு வச்சே ஓட்டிடிங்க..... 😂😂😂😂

  • @elangos4660
    @elangos4660 Год назад +1

    One of best you tuber wishing you all the best for your future traveling ❤️🙏

  • @Travelogue_Of_Ash_In_Russia
    @Travelogue_Of_Ash_In_Russia Год назад +4

    Anna ,safe aa irrunga Anna ❤💫

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 Год назад

    13:50 😢 nalaiku velaiku ponathan kadu
    Ipdi Ellam technology ana sappaduku enna panna porom kasu illethavange ellam 😢

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +6

    ஆவலுடன் வடகொரியா கான இருக்கிறோம், வாழ்த்துக்கள் புவனி.

  • @ragavraguram604
    @ragavraguram604 Год назад +1

    Enga thalaivar Super star da....

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад

    0:13 Thalaivar💥

  • @saravanakumarkn
    @saravanakumarkn Год назад +1

    Vaalthukal 👍bro , My best wishes for your Japan travel, waiting eagerly for your videos.

  • @elakkiya1056
    @elakkiya1056 Год назад

    Anna unga chennal name maariea unga camara quality um takkar ah irukku na north koriya video la ❤

  • @selvakumar9586
    @selvakumar9586 Год назад +1

    Romba perrumaiya irruku bro ungala pakkum bothu❤️❤️❤️

  • @jothis566
    @jothis566 Год назад

    North koriya vendam na ketka matiya?

  • @rengaraj6359
    @rengaraj6359 Год назад

    ஹாய் தஞ்சாவூர் வந்தா சொல்லுங்க மீட் பண்ணனும் ட்ராவலர் பத்தி பேசணும்

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Год назад +4

    வாழ்த்துக்கள் நண்பா ♥️

  • @magebolt94
    @magebolt94 Год назад +2

    Vaa thalaiva💪💪💪 mass pandra bro.. be safe and have a great journey 🙌🙌🙌

  • @livingstanpradhap1173
    @livingstanpradhap1173 Год назад

    Bro i dnt know u will believe or iam subscriber from 70k still iam ur fan ...
    All the best keep going...

  • @sanjaythiloth912
    @sanjaythiloth912 Год назад +1

    Bro enda friend ku operation athukku ungalaala help panna mudiuma naan srilanka

  • @smartisra9250
    @smartisra9250 Год назад +5

    Yow mass yaa neee 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥